
இதுவரை என் டைரியில்
சிறைபட்டிருந்த உங்களுக்கெல்லாம்
இன்று முதல் விடுதலை...
காகித கப்பல்களாக!
*******************************

அன்புள்ள கவிதைக்கு...
உன்னை எழுதிய பின்
நான் கண் அயர்ந்தாலும்
இரவெல்லாம் விழித்திருந்து
உயிர் பெற்றுக் கொள்கிறாய் நீ..!

பிரேமலதா கிருஷ்ணன்