Thursday, November 5, 2009

பூமி!


பொங்கும் கடல்,
சுட்டெரிக்கும் வெயில்,
உருகும் பனிமலை,
விஷமாகும் காற்று,
பூமிக்கும் வயதாகிவிட்டதா?

ரோஜா மலர்



அன்று நீ கேட்ட
ரோஜா மலரை
இன்று தருகிறேன்
உன் படத்திற்கு...