skip to main
|
skip to sidebar
கவிதை சாரல்கள்...
பிரேமலதா கிருஷ்ணன்
Wednesday, December 14, 2011
புல்லாங்குழல்
ஒரு மூங்கில் காட்டையே அழித்து
புல்லாங்குழல் செய்தேன்...
ஊதிய போதுதான் தெரிந்தது
அது ஊமை என்று...
என் Msg களுக்கு Reply செய்யாத
உன்னைப் போல்..!
Wednesday, November 2, 2011
வானம்
சிறகுகள் இன்றி
பறக்கிறேன்
வானமாய் நீ இருப்பதால்..!
நம்பிக்கை
முடிவில்லா
ஒரு
நீண்ட பாதையில் பயணிக்கிறேன்
முடிவில் நீ இருப்பாய் என..!
Thursday, June 2, 2011
உன் நினைவு
எனை தாண்டி சென்ற தென்றலும்
உன் நினைவுகளைதான் கொண்டு வருகிறது!
Thursday, March 24, 2011
கவிதைகளே...
இதுவரை என் டைரியில்
சிறைபட்டிருந்த உங்களுக்கெல்லாம்
இன்று முதல் விடுதலை...
காகித கப்பல்களாக!
*******************************
அன்புள்ள கவிதைக்கு...
உன்னை எழுதிய பின்
நான் கண் அயர்ந்தாலும்
இரவெல்லாம் விழித்திருந்து
உயிர் பெற்றுக் கொள்கிறாய் நீ..!
Monday, March 21, 2011
மழைச்சாரல்
உன் சாரலில்
என் துன்பம் மறந்து
விழி மூடுகிறேன்...
தாய் மடி கண்ட சுகத்தோடு!!!
இதயம்
எல்லோரையும் அனுமதி இன்றி நனைக்கும் மழையே...
என்னவனையும் கொஞ்சம் நனைத்திடு.
ஈரமில்லா அவன் இதயமும்
கொஞ்சம் நனையட்டும்...
இன்றே அனுமதி தருகிறேன்!
Wednesday, March 16, 2011
என் இரவுகள்
நினைக்க வேண்டாம் என
எண்ணிய போதும்
உன் நினவுகளோடு முடிகிறது
என் இரவுகள்..!
அன்னையின் கவிதை
எழுத, படிக்க தெரியாத
என் அன்னை எழுதிய முதல் கவிதை
என் பெயர்..!
Saturday, February 26, 2011
காதல் வந்தது..
காதல் வந்தது..
என் இதயத்தைத் திருடி சென்றது!
நட்பு வந்தது..
இதயத்துடிப்பையே கொடுத்து சென்றது!
Monday, February 14, 2011
நிரந்தரம்
இறுதிவரை உன்னுடன் இருப்பது
நிரந்தரம் இல்லை என்றாலும்
உன்னுடனான என் நினைவுகள் நிரந்தரம்...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
CLICK HERE
கவிதை சாரல்கள்-2
நீ என்னிடம்
பேசியதை விட,
எனக்காக பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான நட்பை..!
-அறிவுமதி (நட்புக்காலம்)
My Blog List
செம்மொழியாம்....நம் பொன்மொழியாம்...!
கற்பனை சிறகுகள்
கற்றதும் பெற்றதும்...
Blog Archive
►
2012
(2)
►
January
(2)
▼
2011
(11)
▼
December
(1)
புல்லாங்குழல்
►
November
(2)
வானம்
நம்பிக்கை
►
June
(1)
உன் நினைவு
►
March
(5)
கவிதைகளே...
மழைச்சாரல்
இதயம்
என் இரவுகள்
அன்னையின் கவிதை
►
February
(2)
காதல் வந்தது..
நிரந்தரம்
►
2010
(7)
►
December
(3)
►
October
(2)
►
August
(1)
►
April
(1)
►
2009
(7)
►
November
(2)
►
October
(5)
About Me
Premalatha
Guru Data & Maths Teacher
View my complete profile
Followers
My Popular Posts
மௌனங்கள்
என் நாட்கள்..
பிரியாத வரம் வேண்டும்!
புல்லாங்குழல்
கவிதைகளே...