Saturday, February 26, 2011

காதல் வந்தது..




காதல் வந்தது..
என் இதயத்தைத் திருடி சென்றது!
நட்பு வந்தது..
இதயத்துடிப்பையே கொடுத்து சென்றது!

Monday, February 14, 2011

நிரந்தரம்




இறுதிவரை உன்னுடன் இருப்பது
நிரந்தரம் இல்லை என்றாலும்
உன்னுடனான என் நினைவுகள் நிரந்தரம்...!